கூகுள் மேப்ஸ் புது அப்டேட்!

கூகுள் மேப்ஸ் சேவையில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு அன்றாட பயணங்களில் பயன்தரும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுள் மேப்ஸ் தளத்தில் அன்றாட பயணங்களை கட்டுப்படுத்தும் புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய கம்யூட் (commute) எனும் டேப் போக்குவரத்து நெரிசல் குறித்த விவரங்களை நேரலையில் வழங்கும். புதிய அம்சம் கொண்டு ஒரே கிளிக் செய்து நீங்கள் பயணிக்கும் வழித்தடத்தில் உள்ள போக்குவரத்து நிலவரத்தை நேரலையில் தெரிந்து கொள்ளலாம். மேலும் உங்களது பயணம் வழக்கமானதாக இருக்குமா அல்லது … Continue reading கூகுள் மேப்ஸ் புது அப்டேட்!